தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அழகான வீடியோவுடன் அறிவித்த சீரியல் நடிகை சங்கீதா... இதோ பாருங்க
சங்கீதா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சங்கீதா. இவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வந்தார்.
சீரியல்களை தாண்டி படங்களிலும் நடித்து பிரபலமான இவர் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திடீரென இவர்களின் நடக்கவே ரசிகர்கள் அனைவருமே என்னது இவர்கள் காதலித்தார்களா என ஷாக் ஆகினர்.
திருமணத்திற்கு பின் சங்கீதா தான் கமிட்டாகி இருந்த தொடர்களில் இருந்து விலகியிருந்தார்.
அழகான வீடியோ
கடந்த சில வாரங்களாக சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வலம் வந்தது.
இந்த நிலையில் நடிகை சங்கீதா தனது கணவருடன் எடுத்த அழகான வீடியோவை பதிவிட்டு தாங்கள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார்.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதோ சங்கீதா வெளியிட்ட அழகான வீடியோ,

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
