கொச்சையாக கமெண்ட் செய்த ரசிகருக்கு செம பதிலடி கொடுத்த ரெடின் கிங்ஸ்லீ மனைவி சங்கீதா- இதோ பாருங்க
நடிகை சங்கீதா
சாதாரணமாகவே சின்னத்திரை நடிகைகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பார்கள்.
அதைத்தாண்டி பிரபல நடிகரை திருமணம் செய்தது மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சங்கீதா. தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடரில் நடித்து வருகிறார்.
இவர் காமெடி நடிகராக கலக்கிவரும் ரெடின் கிங்ஸ்லியை மறுமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் செம பிஸியாக நடித்து வருகிறார்கள்.
நடிகையின் பதிலடி
மக்களை கவர சீரியல் நடிகைகள் நிறைய விதவிதமான போட்டோ ஷுட்கள் நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.
அப்படி நடிகை சங்கீதா சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட அதற்கு ஒரு ரசிகர், அழகால் கைது செய்கிறாய் என்று கமெண்ட் போட்டார்.
அதற்கு நடிகை தயவுசெய்து இதுபோல் நிறைய கமெண்ட் போடுமாறு கேட்டுக்கொண்டார்.
இன்னொரு ரசிகர், சங்கீதாவை வச்சு செய்யணும் போல இருக்கு என பதிவிட, இந்த ஜென்மத்தில் கஷ்டம், அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பா டிரை பண்ணலாம் என கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
