பிரபல சிரியல் நடிகை சந்தியாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது- அழகிய ஜோடியின் போட்டோ
நடிகை சந்தியா
சின்னத்திரை நடிகைகள் பற்றி ஏதாவது ஒரு விஷயம் வெளியாகிவிட்டால் போதும் அப்படியே ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள்.
அப்படி இப்போது ஒரு சின்னத்திரை நடிகையின் நிச்சயதார்த்த தகவல் ஒன்று வெளியாக வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் சக்திவேல் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சந்தியா.
இவர் விஜய்யை தாண்டி ஜீ தமிழ் தொடர்களில் நடித்து வருகிறார். பிஸியாக நடித்துக்கொண்டு வந்த இவர் இப்போது ஒரு சந்தோஷ செய்தியை கூறியுள்ளார்.

கியூட் போட்டோ
அதாவது சீரியல் நடிகை சந்தியாவிற்கும் முரளி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ அழகிய ஜோடியின் போட்டோ,
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri