புதிய வீடு கட்டியுள்ள சீரியல் நடிகை சந்தோஷி- வாழ்த்து கூறிய ரச்சிதா, யாரு தெரியுமா?

By Yathrika Aug 18, 2022 01:15 PM GMT
Report

நடிகை ரச்சிதா

சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரச்சிதா. இவர் அந்த சீரியலின் பெயரில் ஒளிபரப்பான அடுத்தடுத்த பாகங்களில் மீனாட்சியாகவே நடித்து வந்தார்.

ஒருகட்டத்தில் அந்த பெயரையே வெறுக்கும் அளவிற்கு தொடர்களை ஒளிபரப்புவிட்டார்கள்.

அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார், அதில் சில காரணங்களால் வெளியேறிய அவர் இப்போது இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

புதிய வீடு கட்டியுள்ள சீரியல் நடிகை சந்தோஷி- வாழ்த்து கூறிய ரச்சிதா, யாரு தெரியுமா? | Serial Actress Santhoshi House Warming Function

இன்ஸ்டா புகைப்படம்

இந்த நிலையில் பிரபல சீரியல் நாயகி கட்டியுள்ள புதிய வீட்டின் பூஜைக்கு ரச்சிதா சென்றுள்ளார். அப்போது நடிகை சந்தோஷியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நடிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அவர் ஸ்டோரியில் பதிவிட்ட புகைப்படம்,

புதிய வீடு கட்டியுள்ள சீரியல் நடிகை சந்தோஷி- வாழ்த்து கூறிய ரச்சிதா, யாரு தெரியுமா? | Serial Actress Santhoshi House Warming Function

திருச்சிற்றம்பலம் விமர்சனம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US