சன் டிவி சீரியலில் புதிய என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகை ஷமிதா... எந்த தொடர் தெரியுமா?
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவி சீரியல்கள் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும். சீரியல் ரசிகர்களை அழைத்து ஏதாவது ஒரு நேரம் சொல்லி என்ன சீரியல் என்றால் தொடர் கதையோடு சட்டென கூறுவார்கள்.
விஜய் டிவியில் கூட நீயா நானா ஷோவில் சீரியல்கள் ரசிகர்கள் வைத்து ஒரு பட்டிமன்றம் நடக்க தாய்மார்கள் ஒரு சீரியலையும் விடாமல் மாஸாக கூறினார்கள்.
தமிழ் சின்னத்திரை என எடுத்தால் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.

புதிய என்ட்ரி
சன் டிவியில் டிஆர்பியில் குறையும் தொடர்கள் முடிவதும் உடனே புத்தம் புதிய சீரியல்கள் களமிறங்குவதுமாக உள்ளது. அப்படி இப்போது ஒரு சீரியலில் நடிகை என்ட்ரி குறித்த தகவல் தான் வந்துள்ளது.
அதாவது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பூங்கொடி சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த தகவல் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.