4 ஆண்டுகளுக்கு பிறகு தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யா... தெறிக்கும் லைக்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த தொடர் கடந்த 2024ம் வருடம் முடிவுக்கு வந்துவிட்டது. அதேவேகத்தில் 2ம் பாகத்தை தொடங்கினார்கள், இந்த முறை அப்பா-மகன்கள் பாசத்தை மையமாக கொண்டது.
ஆரம்பத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது ரசிகர்கள் அதிகம் பார்க்கிறார்கள்.

சரண்யா போட்டோ
இந்த தொடரில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா துரடி. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் 4 வருடங்களுக்கு முன் நடந்த தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu