கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை சரண்யா

By Yathrika May 28, 2026 01:00 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கதிர்-முத்துவேல் பழகுவது சக்திவேலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களை தாண்டி கோமதி-ராஜி வீட்டிற்கு வருவது, தனது அம்மா கதிரை கொஞ்சுவது என பார்க்கும் போது சக்திவேல் கடுமையாக கோபப்படுகிறார்.

இன்னொரு பக்கம் மயிலுக்கு கோமதி கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க அதை வைத்து சரவணன் மயிலிடம் சண்டை போடுகிறார்.

இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒரே பிரச்சனையாக சென்றுகொண்டிருக்க மயிலாக நடிக்கும் சரண்யா துரடி லேட்டஸ்ட்டாக சோலோ மற்றும் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US