ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் நடிகை ஷெரின் ஜானு லேட்டஸ்ட் போட்டோஸ்

By Yathrika Aug 07, 2024 09:40 PM GMT
Report

ஷெரின் ஜானு

விஜய் தொலைக்காட்சியில் இளம் நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் ஒரு குடும்ப கதை தான் ஆஹா கல்யாணம்.

பிரச்சனையுடன் நடக்கும் கல்யாணம் அதனால் அக்கா-தங்கை சந்திக்கும் பிரச்சனைகள் என்பதை மையமாக கொண்டு தான் கதை இதுவரை நகர்ந்து வருகிறது. அண்மையில் இந்த தொடரின் வில்லியாக நடித்து வருபவர் தான் ஷெரின் ஜானு. அ

னாமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட விதவிதமாக புகைப்படங்கள் இதோ,


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US