மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ
நடிகை ஷோபனா
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான முத்தழகு என்ற சீரியலில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஷோபனா.
இவர் அந்த சீரியலில் லட்சணமாக பாவாடை தாவணி, புடவையில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த சீரியலுக்கு பிறகு கொஞ்சம் கேப் எடுத்தவர் விஜய் டிவியிலேயே பூங்காற்று திரும்புமா என்ற புதிய சீரியலிலும், கலைஞர் டிவியில் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியலிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.
ஆனால் இரண்டு சீரியல்களுமே தொடங்கப்பட்ட விரைவில் முடிவுக்கு வந்தது. இப்போது ஷோபனா விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாகும் காதல் காதல் காதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

கொண்டாட்டம்
சீரியல்களில் நடிப்பதை தாண்டி இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷோபனா இன்று ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் தனது பிறந்தநாளை யானையுடன் சேர்ந்து கேக் வெட்டியும், அதனை குளிப்பாட்டியும், சவாரி செய்தும் கொண்டாடியுள்ளார். இதோ அந்த வீடியோ,
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan