கருப்பு நிற குட்டை உடையில் சீரியல் நடிகை ஷோபனா வெளியிட்ட போட்டோஸ்

By Yathrika Aug 12, 2026 04:30 AM GMT
Report

நடிகை ஷோபனா

விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்கள் முடிவுக்கு வந்து புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சீரியல் தான் காதல் காதல் காதல். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அண்ணன்-தம்பிகளின் காதல் கதையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஷோபனா. இவர் அண்மையில் கருப்பு நிற குட்டை உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US