பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது- அவரே வெளியிட்ட பதிவு

By Yathrika May 23, 2024 08:41 AM GMT
Report

ஸ்ரீதேவி நடிகை

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் சீரியல்கள் நடிக்கும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்து தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும், பொன்னி போன்ற தொடர்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் ஸ்ரீதேவி.

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது- அவரே வெளியிட்ட பதிவு | Serial Actress Sridevi Blessed With Baby

இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் முதல் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்கள்.

Good Bad Ugly படத்திற்காக நடிகர் அஜித் வாங்கப்போகும் சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா?

Good Bad Ugly படத்திற்காக நடிகர் அஜித் வாங்கப்போகும் சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா?

இந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது, இரண்டாவதாக அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை அவரே ஒரு அழகான பதிவு மூலம் அறிவித்துள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US