நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரீதிகாவை நியாபகம் இருக்கா?- அவரது லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகை ஸ்ரீதிகா
சின்னத்திரை நடிகைகளை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். அவர்கள் நடித்தாலும் சரி, சீரியலில் நடிக்காமல் இருந்தாலும் சில நடிகைகளை மக்கள் கொண்டாடுவார்கள்.
அப்படி ஒரு நடிகை தான் ஸ்ரீதிகா, இவர் 2007ம் ஆண்டு முகூர்த்தம் என்ற தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்த அவர் கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் என நிறைய ஹிட் தொடர்களில் நடித்துள்ளார்.
அதிலும் நாதஸ்வரம் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வளர்ந்துவிட்டார்.
திருமணம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் கலக்கிய ஸ்ரீதிகா கடந்த 2019ம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட அது ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
இதோ அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட மாடர்ன் உடை போட்டோ,
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?