தனது கணவர் எப்படி இறந்தார், தற்போதைய சூழல்- வருத்தத்துடன் எமோஷ்னல் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ருதி

Report

நடிகை ஸ்ருதி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல் என சில தொடர்களில் நடித்து வந்தவர் தான் ஸ்ருதி ப்ரியா.

இவர் கடந்த வருடம் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

திருமணத்திற்கு பிறகு நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வந்த ஸ்ருதி வாழ்க்கையில் படு மோசமான விஷயம் நடந்துள்ளது.

தனது கணவர் எப்படி இறந்தார், தற்போதைய சூழல்- வருத்தத்துடன் எமோஷ்னல் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ருதி | Serial Actress Sruthi Priya Emotional Post

நடிகையின் வீடியோ

அதாவது அவரது கணவர் அரவிந்த் கடந்த ஆகஸ்ட் 2ம தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது இறப்பு செய்தி கேட்டு ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள்.

தற்போது அவரது கணவரின் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் நிறைய வீடியோக்கள் வெளிவர அதில் பொய்யான விஷயங்களும் வலம் வருகின்றனவாம்.

எனவே ஸ்ருதி தனது இன்ஸ்டாவில், தனது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார், அதில் இருந்து வெளியே வர பார்க்கிறோம். இந்த நேரத்தில் கணவர் குறித்து தவறான செய்திகள் யூடியூப் பக்கங்களில் வருகிறது.

என் வீட்டில் வயதானவர்கள் பலர் உள்ளார்கள், இது அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது என வருத்தத்துடன் பேசியுள்ளார்.

விஜய்யுடன் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?- பிரபல நடிகர் தான், புகைப்படத்துடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US