திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்... புகைப்படங்கள் இதோ

By Yathrika Oct 02, 2026 09:30 AM GMT
Report

ஸ்ருதிராஜ்

நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ருதிராஜ்.

பின் சின்னத்திரை பக்கம் வந்தவர் சன் டிவியில் தென்றல் சீரியலில் நடித்து மக்களின் கவனம் பெற்றார். அதன்பின் ஆஃபிஸ், அழகு, தாலாட்டு ஆகிய சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இப்போது சன் டிவியில் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பதை தாண்டி ஸ்ருதிராஜ் சக நடிகர்களுடன் காமெடி ரீல்ஸ் செய்வது, போட்டோ ஷுட்கள் வெளியிடுவது என இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்... புகைப்படங்கள் இதோ | Serial Actress Sruthiraj Admitted In Hospital

சர்ஜரி

இந்த நிலையில் சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் மருத்துவமனையில் இருந்தபடி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்... புகைப்படங்கள் இதோ | Serial Actress Sruthiraj Admitted In Hospital

அவரது வலது காலில் சில பிரச்சனைகள் இருப்பதால் சர்ஜரி செய்துள்ளாராம், தற்போது நன்றாக இருப்பதாகவும், தனக்கு என்ன ஆனது என அக்கறையாக கேட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு போட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US