பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியாவா இது, கூலிங் கிளாஸ், மாடர்ன் உடை என கலக்குகிறாரே?- எங்கே வந்துள்ளார் பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அப்படிபட்ட சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
பொங்காலியில் ஒளிபரப்பாகும் Sreemoyee என்ற சீரியலின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி. கொரோனா பிரச்சனையால் பெங்காலி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தான் ஒளிபரப்பாகியுள்ளது.
இரண்டு மொழிகளிலும் சீரியலுக்கு செம வரவேற்பு தான். லீனா மற்றும் சங்கீதா இருவரும் சீரியலுக்கான கதை மற்றும் வரிகளை எழுதி வருகிறார்கள்.
இந்த தொடரில் பக்கா குடும்ப பெண்ணாக நடித்து வருபவர் சுசித்ரா என்கிற பாக்கியா.
இவர் விஜய்யில் ஒளிபரப்பாகும் Start Music 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் கூலிங் கிளாஸ், மாடர்ன் உடை என செம மாடனாக வந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,