பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன் சுசித்ரா தமிழில் நடித்த முதல் சீரியல் எது தெரியுமா?- வெளிவந்த தகவல்
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். பெங்காலியில் ஓடிக் கொண்டிருந்த ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி.
கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்ந்து வருகிறார்.
ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது, கேன்டீன் நடத்துவது என இப்படி ஏதையாவது செய்து பிஸியாகவே உள்ளார்.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். கன்னடம், தெலுங்கு என படங்களும் நடித்துள்ள இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரை வந்துள்ளார் என நினைப்போம்.
ஆனால் உண்மையில் சுசித்ரா தமிழில் மாங்கல்ய சந்தோஷம் என்ற தமிழ் தொடரில் முதலில் நடித்திருக்கிறாராம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா? நடிகை கொடுத்த ஹின்ட்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
