பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள்

By Karthick Raja Jun 18, 2026 07:00 AM GMT
Report

சியாமந்தா கிரண்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சியாமந்தா கிரண். இவர் சரவணன் மீனாட்சி, தென்றல் வந்து என்னை தொடும், அமுதாவும் அன்னலட்சுமியும் , அண்ணா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் | Serial Actress Syamantha Kiran Got Married

திருமணம் 

இந்த நிலையில், நடிகை சியாமந்தா கிரண் பிரபல சின்னத்திரை நடிகர் ஆனந்த் செல்வன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.

பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் | Serial Actress Syamantha Kiran Got Married

நடிகர் ஆனந்த் செல்வன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் | Serial Actress Syamantha Kiran Got Married

சியாமந்தா கிரண் - ஆனந்த் செல்வன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இந்த ஜோடிக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். 

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US