சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு திடீரென நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

By Yathrika Aug 04, 2022 05:45 AM GMT
Report

தேஜஸ்வினி கௌடா

விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொடர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடரில் வினோத் மற்றும் தேஜஸ்வினி இருவரும் புதுமுகங்களாக மக்களுக்கு அறிமுகமானார்கள்.

இந்த சீரியல் 2019 முதல் 2021 வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

தொடர் முடிவடைய நாயகி தேஜஸ்வினி ஜீ தமிழில் வித்யா நம்பர் 1 தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டானார்.

சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு திடீரென நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் | Serial Actress Tejaswini Gowda Engagement Photos

தேஜஸ்வினி நிச்சயதார்த்தம்

தற்போது சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள போகும் அந்த பிரபலம் யார் என தெரியவில்லை. இப்போது நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு திடீரென நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் | Serial Actress Tejaswini Gowda Engagement Photos

இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியின் சொந்த வீடு- எங்கே, எப்படி உள்ளது பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US