பிக் பாஸ் 10 வரும் பிரபல சீரியல் நடிகை.. யார் பாருங்க

By Parthiban A Jul 30, 2026 10:46 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தமிழில் தொடங்கஇருக்கிறது. அதில் போட்டியாளராக வர போவது யார் என தற்போதே பல தகவல்கள் வர தொடங்கி விட்டது.

சீரியல் நடிகை ஜனனி அசோக் பிக் பாஸ் வர பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் 10 வரும் பிரபல சீரியல் நடிகை.. யார் பாருங்க | Serial Actress To Enter Bigg Boss 10 Tamil

சென்சேஷன் நடிகை

சமீப காலமாக ஜனனி அசோக் இணையத்தில் பிரபலம் ஆகி வருகிறார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தான் அதற்கு காரணம்.

மேலும் இன்ஸ்டாவில் subscriptionல் பல லட்சம் ரூபாயை மாதம்தோறும் சம்பாதிப்பதும் சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. 

பிக் பாஸ் 10 வரும் பிரபல சீரியல் நடிகை.. யார் பாருங்க | Serial Actress To Enter Bigg Boss 10 Tamil

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US