கர்ப்பமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை வனிதா- அழகிய போட்டோ ஷுட் புகைப்படம்

actress photoshoot pregnancy vanitha serials
By Yathrika Sep 25, 2021 07:50 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கொரோனா பிரச்சனை ஆரம்பமாவதற்கு முன் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு வந்தது.

பின் பிரச்சனைகள் கொஞ்சம் சரியாகி சீரியல்கள் ஒளிபரப்பானது போது நிறைய மாற்றங்கள் இருந்தது. அப்படி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதே பெயரில் கதையும், சில நடிகர்களும் மாற்றப்பட்டார்கள்.

இப்போது புதிய கதையில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் பழைய கதையில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை வனிதா.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அழகிய புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருக்கிறாராம், புகைப்படத்துடன் அவர் செய்தி வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US