பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக்

bollywood serials surekhasikri
By Yathrika Jul 16, 2021 05:30 AM GMT
Report

பாலிவுட்டின் பிரபல நாயகியாக சுரேக்கா சிக்ரி 75 வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

2020ல் அவருக்கு மூளை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. படங்களை தாண்டி இவர் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார், அதனால் மிகவும் பிரபலமும் அடைந்துள்ளார்.

மூன்று முறை தேசிய விருது எல்லாம் வாங்கிய இவர் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US