மீண்டும் ஒரே சீரியலில் ஜோடியாக நடிக்கப்போகும் ரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா.. எந்த டிவி, தொடர் பெயர், முழு விவரம்

By Yathrika Aug 02, 2024 02:15 AM GMT
Report

சித்து-ஸ்ரேயா

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் திருமணம்.

சித்து மற்றும் ஸ்ரேயா ஜோடியாக நடித்த இந்த தொடர் 500 எபிசோடுகளுக்கு ஒளிபரப்பாகி இருக்கிறது, கடைசி எபிசோட் கடந்த 2020ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

பின் சித்து, விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2ம் பாகத்தில் நாயகனாக நடித்து வந்தார்.

ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நாயகியாக நடித்துவரும் இருவரும் நடித்த தொடர்களுமே முடிந்துவிட்டது.

மீண்டும் ஒரே சீரியலில் ஜோடியாக நடிக்கப்போகும் ரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா.. எந்த டிவி, தொடர் பெயர், முழு விவரம் | Serial Celebrities Sidhu Shreya New Serial

ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் நடிகை ஸ்வாதி நடிக்கும் புதிய தொடர்- சன் டிவியில் வெளிவந்த முதல் புரொமோ

ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் நடிகை ஸ்வாதி நடிக்கும் புதிய தொடர்- சன் டிவியில் வெளிவந்த முதல் புரொமோ

புதிய தொடர்

திருமணம் தொடரில் நடிக்கும் போது சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்துகொண்டார்.

பின் சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதில் வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் ஒன்றாக புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை தற்போது கனா சீரியலை தயாரித்து வரும் யாத்ரா மீடியா தான் தயாரிக்க இருக்கிறது.

தற்போது இந்த புதிய சீரியலின் புரொமோ ஷுட் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US