காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்தில் முடிந்த சீரியல் பிரபலங்கள் லிஸ்ட்- யாரெல்லாம் பாருங்க
சின்னத்திரை பிரபலங்கள்
சினிமா பிரபலங்களை தாண்டி இப்போது சின்னத்திரை பிரபலங்கள் தான் மக்களிடம் அதிகம் ரீச் பெறுகிறார்கள்.
அன்றாடம் தொலைக்காட்சியில் தங்களது பிரபலங்களை பார்க்க ரசிகர்கள் அவர்களை தங்களது வீட்டில் ஒரு நபராகவே மக்கள் நினைத்துவிடுகிறார்கள்.
ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்திற்கு கதையில் ஏதாவது நடந்துவிட்டால் நிஜமாகவே நடந்தது போல் வீட்டில் சிலர் கோபம் கொள்வதை நாம் பார்த்திருப்போம்.
அந்த அளவிற்கு சின்னத்திரைக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல ரீச் உள்ளது.
விவாகரத்து
சின்னத்திரையில் நிறைய பிரபலங்கள் ஒன்றாக நடிக்கும் போது காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் நன்றாக வாழ்கின்றனர், ஆனால் சில பிரபலங்களின் வாழ்க்கை நீடிப்பதில்லை, விவாகரத்து பெற்று விடுகிறார்கள்.
அப்படி சின்னத்திரை பிரபலங்களில் காதலித்து விவாகரத்து பெற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ