டி.ராஜேந்தருடன் புகைப்படம் எடுத்த சீரியல் நடிகைகள்- ஒருவேளை இந்த தொடரில் நடிக்கிறாரா?

vijaytv serials tvet trajendar
By Yathrika Aug 21, 2021 09:20 AM GMT
Report

சீரியல் நடிகைகளுக்கான ரீச் இப்போது மக்களிடம் அதிகம் உள்ளது.

புத்தம் புது சீரியல்கள் நிறைய வருகின்றன. விஜய் தொலைக்காட்சியில் வினோத்-பவித்ரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும்.

சீரியலுக்கான முதல் புரொமோ வெளியாகி பெரிய சர்ச்சை ஆனது, கலாச்சாரத்தை கெடுக்கும் வண்ணம் உள்ளது என பலர் தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.

எல்லா பிரச்சனைகளை தாண்டி சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த சீரியலில் நடிக்கும் பவித்ரா படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை ராஜேந்தர் அவர்கள் இந்த சீரியலில் நடிக்கிறாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டி.ராஜேந்தருடன் புகைப்படம் எடுத்த சீரியல் நடிகைகள்- ஒருவேளை இந்த தொடரில் நடிக்கிறாரா? | Serials Actresses Pic With Trajendar


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US