நடிகர் வடிவேலுவுக்கும், நடிகர் சிங்கமுத்துவிற்கும் ஏற்பட்ட கடும் பிரச்சனை - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்
தமிழ் திரையுலகில் தனது உடல் மொழி நகைச்சுவை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் வடிவேலு.
சில ஆண்டுகளாக, நடிகர் வடிவேலு படங்கள் எதுவும் நடிக்கவில்லை என்றாலும், இன்று வரை மீம் கிரியேட்டர்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்.
நடிகர் வடிவேலுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் துணை காமெடி நடிகர் சிங்கமுத்து.
நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் தீடீரென நட்பை முறித்துக்கொண்டு பிரிந்துவிட்டார்கள்.
இவர்களின் நட்பின் பிரிவுக்கு முக்கியமான காரணம், நடிகர் வடிவேலுவுக்கு, சிங்கமுத்து வாங்கி தந்த சில சொத்துக்கள் தானாம்.
ஆம் சொத்து விவகாரத்தில் சில கருத்து வேறுபாடு இருந்ததால், வடிவேலுவும், சிங்கமுத்துவும் பிரித்துவிட்டார்களாம்.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
