காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Report

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா மூவரும் இணைந்து நடித்திருந்தனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sethupathi Salary In Kaathuvaakula Rendu Kaadhal

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் ,மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sethupathi Salary In Kaathuvaakula Rendu Kaadhal

விஜய் சேதுபதி சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி சுமார் ரூ. 8 கோடி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US