50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா
சாகுந்தலம்
சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார்.
தில் ராஜு தயாரித்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், முதல் நாளில் இருந்து மோசமான விமர்சனங்களை மட்டுமே இப்படம் பெற்று வருகிறது.
சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளருக்கு நஷ்டமா
ரூ. 50 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பதால் சாகுந்தலம் திரைப்படத்தினால் தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் வரும் நாட்களில் சாகுந்தலம் திரைப்படம் வசூல் அதிகரிக்கிறதா? இல்லையா என்று..
போட்டியில் இருந்து நான் வெளியேறுகிறேன் என கூறிய சிவாங்கி.. கோபத்தில் நடுவர்கள்

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan
