விஜய்யின் வாரிசு
விஜய்யின் 66வது படமான வாரிசு படத்தின் வேலைகள் பீஸ்ட் படத்தின் போதே தொடங்கப்பட்டுவிட்டது. அப்போதே விஜய் இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது.
பின் வாரிசு பட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி நடந்தது, இதில் ஷ்யாம், சம்யுக்தா, குஷ்பு, சரத்குமார் என ஏராளமான நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ளார்கள். வரும் 2023 பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாகவுள்ளது, ரசிகர்கள் அந்த நாளுக்காக ஆவலாக வெயிட்டிங்.
தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகளும் படு மாஸாக நடக்கின்றன.

ஷ்யாம் கூறிய விஷயம்
விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷ்யாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவர் படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது, நடிகர் விஜய் தன்னை பார்த்து முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா போன்ற குதிரைகளுடன் நடித்துவிட்டாய் என கேட்டதாக கூறினார்.
இந்த பேட்டி வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் விஜய்யின் பேச்சு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தொகுப்பாளினி ரம்யாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri