திருமணமான சில நாட்களில் பிரிகிறார்களா ஷபானா - ஆர்யன் ஜோடி.. புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
சின்னத்திரையில் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி ஷபானா - ஆர்யன்.
இவர்கள் இருவரும் பல வருடங்கள் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் சில நாட்களிலேயே இருவரும் இடையே ஏற்பட்ட சில விஷயங்களால், விரைவில் இருவரும் பிரியவுள்ளார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஆனால், ஷாபனா - ஆர்யன் இருவரும் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், நடிகை ஷபானா தனது காதல் கணவருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷபானா.
இதில் தனது கணவரை குறிப்பிட்டு ' கிப்ட் ஆப் லவ் ' என்று கூறி, அணைத்து வதந்திகளுக்கும் நடிகை ஷபானா பதிலடி கொடுத்துள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட பதிவு..