புதுமண தம்பதிகளான ஷபானா மற்றும் ஆர்யனின் லேட்டஸ்ட் புகைப்படம், யாருடன் உள்ளார்கள் பாருங்க..

Shabana Aryan
By Jeeva Nov 19, 2021 02:10 PM GMT
Report
110 Shares

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜஹான்.

இவரும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் ஆரியனும் சமீபத்தில் யாரும் எதிர்பாராத வகையில் திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

இவர்களுக்கு திருமணம் ஆனது முதல் அவர்களின் திருமண புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் தற்போது புதுமண தம்பதிகளான அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.. 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US