Mr.மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா! காரணம் இதுதான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Parthiban.A Apr 11, 2024 01:55 AM GMT
Report

செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் ஷபானா. அவர் தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.

அதற்கு நல்ல வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக ஷபானா அறிவித்து இருக்கிறார்.

Mr.மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா! காரணம் இதுதான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Shabana Quits Suntv Mr Manaivi Serial

விலகல்

அதிகம் யோசனை மற்றும் பரிசீலனைகளுக்கு பிறகு, நான் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்து இருக்கிறேன்.

விலகுவது எளிதானது அல்ல. ஆனால் இந்த நேரத்தில் எனக்கு அதுதான் சரியான முடிவு என நம்புகிறேன்.

என்னை அஞ்சலியாக ஏற்றுக்கொண்ட உங்கள் எல்லோருக்கும் நன்றி. அடுத்து புது ப்ராஜக்ட்கள் மற்றும் என நடிப்பு passionக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ஷபானா பதிவிட்டு இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US