வேறு சேனலுக்கு தாவிய செம்பருத்தி ஷபானா! அடுத்த சீரியல் இதுதான்

By Parthiban.A Oct 09, 2022 11:40 AM GMT
Report

ஷபானா

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றவர் ஷபானா. அந்த தொடர் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யன் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அவர்கள் திருமணத்தில் ஷபானாவின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.

வேறு சேனலுக்கு தாவிய செம்பருத்தி ஷபானா! அடுத்த சீரியல் இதுதான் | Shabana Sun Tv New Serial Jodi Started

Also Read: ஜிபி முத்து முதல் ஏடிகே வரை.. பிக் பாஸ் 6ல் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் Live Updates 

சன் டிவியில் அடுத்த சீரியல்

சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, செம்பருத்தி சீரியல் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது.

அடுத்து ஷபானா என்ன சீரியலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். தற்போது அது பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. சன் டிவியில் ஜோடி என்ற தொடரில் தான் ஷபானா நடிக்க இருக்கிறார்.

இந்த சீரியலின் பூஜை இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படம் இதோ.. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US