விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா.. ஓப்பனாக சொன்ன ஷாருக் கான்!
விஜய்
நடிகர் விஜய்க்கு மற்ற நடிகர்களே கூட பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரது நடத்தை பற்றி வியந்து பேசும் பல ஹிந்தி சினிமா பிரபலங்களை பார்த்திருக்கிறோம்.
தற்போது விஜய்யின் குணம் பற்றி ஹிந்தி நடிகர் ஷாருக் கான் பேசி இருக்கிறார். அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துவரும் நிலையில், அதன் ஷூட்டிங்கிற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சென்னையில் வந்து தங்கி இருந்தார். அப்போது விஜய்யை அவர் சந்தித்து இருக்கிறார்.
விஜய் எப்படி?
இந்நிலையில் விஜய் எப்படி என ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாருக் கான் பதில் அளித்து இருக்கிறார்.
"விஜய் ரொம்ப ஸ்வீட், அமைதியானவர்.. எனக்கு ஒரு நல்ல டின்னர் கொடுத்தார்" என ஷாருக் தெரிவித்து உள்ளார்.
ஷாருக்கின் ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
He is too sweet and quiet. Fed me lovely dinner also…. https://t.co/Q1lcohsnYo
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
தவறான செயல் செய்த போட்டியாளர்- வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவோம் என எச்சரித்த பிக்பாஸ்

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
