நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

By Yathrika Jun 09, 2022 05:00 AM GMT
Report

இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமான நடிகை நயன்தாரா. இவருக்கு இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம நடக்க இருக்கிறது.

இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள், அவர்கள் யார் யார் என சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் திருமணத்தில் இருந்து சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதாவது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் செம ஹேனசம லுக்கில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்துள்ளார்.

திருமணம் நடக்கும் இடத்தில் இருந்து ஷாருக்கான் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

இதோ பாருங்கள்,

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் | Shah Rukh Khan Attends Nayatara Vicky Marriage

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US