ரஜினி171 படத்தில் நடிக்க கேட்ட லோகேஷ்.. ஷாருக் கான் சொன்ன பதிலால் அதிர்ச்சி

By Parthiban.A Dec 17, 2023 02:30 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தலைவர்171 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை லோகேஷ் மும்முரமாக செய்து வருகிறார்.

அதற்காக தான் சமூக வலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள போவதாகவும் அவர் கூறி இருந்தார்.

ரஜினி171 படத்தில் நடிக்க கேட்ட லோகேஷ்.. ஷாருக் கான் சொன்ன பதிலால் அதிர்ச்சி | Shah Rukh Khan Denied To Act In Thalaivar171

ஸ்கூல் படிக்கும்போதே காதலித்த நடிகை அம்மு அபிராமி.. வீட்டில் சிக்கிக்கொண்டு என்ன ஆனது பாருங்க

ஸ்கூல் படிக்கும்போதே காதலித்த நடிகை அம்மு அபிராமி.. வீட்டில் சிக்கிக்கொண்டு என்ன ஆனது பாருங்க

ஷாருக் கான்

ரஜினி171 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஹிந்தி நடிகர் ஷாருக் கானை இயக்குனர் லோகேஷ் அணுகி இருக்கிறார். ஆனால் ஷாருக் கான் நடிக்க மறுத்துவிட்டாராம். தனியாக உங்கள் இயக்கத்தில் நடிப்பது என்றால் ஓகே என அவர் லோகேஷிடம் கூறியதாக முன்னணி பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஷாருக் கான் மறுத்துவிட்டதால் தற்போது ரன்வீர் சிங்கை அணுகி இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். 

ரஜினி171 படத்தில் நடிக்க கேட்ட லோகேஷ்.. ஷாருக் கான் சொன்ன பதிலால் அதிர்ச்சி | Shah Rukh Khan Denied To Act In Thalaivar171

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US