படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான ஷாருக்கான், நயன்தாராவின் ஜவான் பட காட்சி- இதோ
ஜவான் படம்
தமிழில் விஜய்யை வைத்து தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ இப்போது பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா முதன்முறையாக நடிக்க ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு மும்பையில் நடந்ததாக கூறப்படுகிறது.

லீக்கான போட்டோ
சொகுசு படகில் நடந்த இந்த பாடல் காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் நயன்தாரா மற்றும் ஷாருக்கான் பாடலுக்கும் நடனம் ஆடுவது போன்ற காட்சி உள்ளது, இப்பட பாடலுக்கு ஃபராக் கான் நடனம் அமைத்து வருகிறாராம்.

முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? முதன்முறையாக கூறிய சீரியல் நடிகர் பப்லு