துணிவு, வாரிசு பட வசூலை 3 நாட்களில் முறியடித்த ஷாருக்கானின் பதான்- இதுவரையிலான வசூல்
ஷாருக்கானின் பதான்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் சில வருடங்களுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் பதான். படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்க சிறப்பு தோற்றத்தில் கடைசியில் சல்மான் கானும் நடித்திருப்பார்.
பட ரிலீஸிற்கு முன்பே நிறைய சர்ச்சைகளை சந்தித்தாலும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா இடத்திலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர வசூலும் தெறிக்கவிட்டு வருகிறது.
முழு வசூல்
இப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. வெளியான 3 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சில ரசிகர்கள் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு பட மொத்த கலெக்ஷனையும் 3 நாட்களில் ஷாருக்கான் படம் வசூல் செய்துள்ளதாக பதிவுகள் போட்டு வருகின்றனர்.
நடிகர் தலைவாசல் விஜய்யின் மகளா இவர்?- பிரபல கிரிக்கெட் வீரருடன் நடந்த நிச்சயதார்த்தம், இதோ ஜோடியின் போட்டோ

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
