ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள பதான் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates
ஷாருக்கான்
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் ஒரு பாலிவுட் நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். அவர் அட்லீ இயக்கத்தில் நடித்து ஜவான் திரைப்படத்தை காண மக்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
அதற்கு முன் ஷாருக்கான் நடிப்பில் பதான் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரூ. 250 கோடி பட்ஜெட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்க வெளியான இப்படத்தில் ஒரு பாடலால் பெரிய சர்ச்சை கிளம்பியது.
இப்போது அந்த பிரச்சனைகளை தாண்டி படம் ரிலீஸ் ஆகிவிட்டது.
படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம்.
I watch #Pathan in 1 hour 30 minutes! Pumped!
— EntertainmentBiz. (@RizviAzaad) January 25, 2023
#pathan is not my kind of film not at all.. i am allergic to hyper patriotism but but but will be watching it on big screen for (probably) the last super star of Hindi cinema @iamsrk and also my fondness for @deepikapadukone 🕺
— Arnab Tumpy (@Filmchopath) January 25, 2023
Apne G….d Me Daaal Lo #PATHAN 🔥 🔥🔥🔥🔥 pic.twitter.com/7XCDgSnM4M
— Story_1980 (@Story_1980) January 25, 2023
#Pathan blockbuster,500cr will be a Cakewalk.There are some things I didn’t like but the things I like is more.#SRK #DeepikaPadukone #JohnAbraham.Action by #Caseyoneill 🔥man to man fights.Waiting for #Ram #Mohanlal International action thriller first of this kind from mollywood pic.twitter.com/57pjghXRMU
— basil kuriakose (@basilvk1987) January 25, 2023
♥️♥️♥️#King is back @iamsrk #Pathan https://t.co/SJdWdPgKcn
— Vivek Rasal (@VivekkRasal) January 25, 2023
#Pathan movie script is too weak for its strong actions.
— It's Bisht! (@BishtPleaseee) January 25, 2023