ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jan 27, 2023 06:10 AM GMT
Report

பதான் திரைப்படம்

நடிகர் ஷாருக்கானின் ஜீரோ படம் கடைசியாக 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதன்பிறகு லால் சிங் சத்தா, ராக்கெட்ரி, பிரம்மாஸ்த்ரா போன்ற படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வந்தாரே தவிர முழு படம் நடிக்கவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு 2023, ஜனவரி 25ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதுவரை படம் அதாவது 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 235 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா? | Shah Rukh Khan Pathan Movie Review

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US