விளம்பரத்தில் நடிக்க ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அணிந்த ஜாக்கெட் இத்தனை லட்சமா?

By Yathrika May 02, 2023 02:30 PM GMT
Report

நடிகர் ஷாருக்கான்

பாலிவுட்டின் பாட்ஷாவாக கலக்கும் ஒரு நடிகர். கடந்த சில வருடங்களாக சரியாக படங்கள் நடிக்காத இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் பதான்.

ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகளை படம் சந்தித்தாலும் இறுதியில் மாபெரும் வெற்றியை அடைந்தது.

அவருக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு கிடைத்த ஒரு ஹிட் படம், அவருக்கு என்ன பாலிவுட்டிற்கே சில வருடங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றிப்படம் என்றே கூறலாம்.

இப்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

விளம்பரத்தில் நடிக்க ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அணிந்த ஜாக்கெட் இத்தனை லட்சமா? | Shah Rukh Khan Son Aryan Jacket Price

அப்பா-மகன் விளம்பரம்

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் எப்போது சினிமாவில் எண்ட்ரீ கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலாக பார்த்து வருகிறார்கள், ஆனால் அவரோ அதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.

தற்போது ஆடை விற்பனை செய்யும் புதிய நிறுவனம் ஒன்றையும் துவங்கியிருக்கிறார். D YAVOl X எனப்படும் இந்த நிறுவனம் ஏப்ரல் 30 ஆம் தேதி ஆன்லைனில் தனது விற்பனையைத் துவங்கியது. இதற்காக ஷாருக்கான் மற்றும் ஆர்யன் கான் இருவரும் இணைந்து விளம்பரத்திலும் நடித்தார்.

விளம்பரத்தில் அவர்கள் அணிந்த ஜாக்கெட்டின் விலை ரூ. 2 லட்சம் என்கின்றனர், அதேபோல் டீ ஷர்ட் ரூ. 24 ஆயிரம் என்கின்றனர்.

ஆடை நிறுவனம் தொடங்கிய விரைவிலேயே அந்த ஜாக்கெட்டும் விற்கப்பட்டுள்ளதாம்.

விளம்பரத்தில் நடிக்க ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அணிந்த ஜாக்கெட் இத்தனை லட்சமா? | Shah Rukh Khan Son Aryan Jacket Price

பைக், கார் என அனைத்தையும் விற்ற கௌதம் கார்த்திக்- ஏன் என்னாச்சு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US