விஜய்யின் இந்த இரண்டு படங்கள் பிடிக்கும்: ஷாருக் கான்
ஷாருக் கான்
தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது.
செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் திரைக்கு வருகிறது. அதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது.

இந்த படங்கள் பிடிக்கும்..
இந்நிலையில் ஷாருக் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது அட்லீயின் இயக்கத்தில் முன்பு வந்த படங்களை பார்த்தீர்களா, எது அதிகம் பிடித்தது என கேள்வி கேட்க, 'தெறி, மெர்சல் படங்கள் பிடிக்கும்' என ஷாருக் பதில் கொடுத்து இருக்கிறார்.
அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
I liked Theri and Mersal a lot also. #Jawan https://t.co/RMjBQ4GzEs
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
குழந்தை பெயரை அறிவித்த அட்லீ - ப்ரியா ஜோடி! இப்படி ஒரு பெயரா?