ஷாஜகான் பட ஹீரோயினா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

By Karthick Raja Apr 20, 2026 08:20 AM GMT
Report

நடிகை ரிச்சா பல்லோட்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஷாஜகான். இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ரிச்சா பல்லோட். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஷாஜகான் பட ஹீரோயினா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Shahjahan Movie Heroine Richa Latest Photo

இதற்கு முன் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்திருந்தார். ஷாஜகான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கேன், உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இதன்பின் இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஷாஜகான் பட ஹீரோயினா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Shahjahan Movie Heroine Richa Latest Photo

தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பின் பல ஆண்டுகள் கழித்து ஆதி நடிப்பில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடித்திருந்தார். இதன்பின் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

சமீபத்திய புகைப்படம்

இந்த நிலையில், நடிகை ரிச்சாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும், ஷாஜகான் பட ஹீரோயினா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US