அட்லீ-ஷாருக்கான் படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- செம மாஸ்
bollywood
nayantara
shahrukhkhan
atleekumar
By Yathrika
இயக்குனர் அட்லீ, ராஜா ராணி என்ற படத்தை ஆர்யா-நயன்தாரா வைத்து முதன்முதலாக இயக்கினார்.
அதன்பிறகு தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார். அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பார்த்தால் பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து இயக்கப்போவதாக தகவல் வந்தது.
ஷாருக்கானுடன் இணையும் படத்தின் கதை பேச்சு வார்த்தை நீண்டநாட்களாக நடந்தது.
அண்மையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா கமிட்டானதாக கூறப்பட்டது.
இப்போது படம் குறித்து வந்த ஹாட் அப்டேட் என்னவென்றால் இன்றிலிருந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாகவும் படத்தின் குட்டி டீஸர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகுகிறது என்கின்றனர்.
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் நெருக்கம் - வைரல் சாஹல் மனைவி வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US