இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஷாருக் கான் வீட்டில் விநாயகர் சிலை! நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
இஸ்லாமியரான நடிகர் ஷாருக் கான் வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஷாருக் கான்
அட்லீ இயக்கத்தில் தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக் கான். சென்னையில் தான் அடுத்த ஒரு மாதத்திற்கு ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. ஷாருக் கான் அதனால் சென்னையில் தான் சில காலம் தங்கி இருக்க போகிறார்.
ஷாருக் கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.

ஷாருக் வீட்டில் விநாயகர் சிலை
ஷாருக் கான் இஸ்லாமியராக இருந்தாலும் அவர் வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு இருக்கின்றனர். அவரது மனைவி கௌரி ஹிந்து குடும்பத்தில் பிறந்தவர் என்பது கூடுதல் தகவல்.
விநாயகர் சிலையை போட்டோ எடுத்து ஷாருக் கான் ட்விட்டரில் பதிவிட அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அவரை Most Secular Indian என கமெண்டில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
form.twitter.com/widgets.js" charset="utf-8">The most secular Indian,the most humble human being,the most humble megastar,a self-made megastar of this generation as well as the whole world the one and only King Shah Rukh Khan ?????????????????????. love you so much Shah sir and proud to be your fan ❤️ pic.twitter.com/HVEkH0IFMw
— Just a Fan (@Srks_devote) August 31, 2022
காமெடியில் கலக்கிய நடிகர் தாடி பாலாஜியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?