சில வருடங்களுக்கு பிறகு வந்த ஷாருக்கானின் பதான் திரைப்படம்- 6 நாட்களில் இமாலய வசூல், தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ்
ஷாருக்கானின் பதான்
தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லா மொழி படங்களையும் எப்போதோ பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் இந்த கொரோனா காலம் பிற மொழி படங்களை அதிகம் பார்க்க வைத்தது என்றே கூறலாம்.
கடந்த ஜனவரி 25ம் தேதி ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் ஒரு பாடலில் நடிகை தீபிகா காவி நிற உடை அணிந்ததால் பெரிய சர்ச்சையானது, இதனால் வட மாநிலம் சில இடங்களில் போராட்டம் எல்லாம் நடந்தது.
எனவே படம் ரிலீஸ் ஆனால் எப்படி வசூல் இருக்கும், கூட்டம் இருக்குமா என ரசிகர்களாலும் யோசிக்கப்பட்டது.
பட வசூல்
ஆனால் எல்லோரின் கவலையையும் படம் போக்கிவிட்டது. அதாவது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் படம் நாளுக்கு நாள் அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை படம் 6 நாட்களில் ரூ. 600 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாம்.
3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
