ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் பதான் பட வசூல் விவரம்- 8 நாட்களில் இத்தனை கோடியா?
By Yathrika
பதான் திரைப்படம்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பதான். தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
படத்தில் 3 பேரின் வேடத்திற்கும் நல்ல வரவேற்பு தான் கிடைத்துள்ளது, விமர்சனமும் அமோகமாக வந்துள்ளது.

படத்தின் வசூல்
கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான இப்படம் 8 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 675 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.

90களில் கலக்கிய நடிகை சங்கவியின் மகளா இவர்?- அழகாக உள்ளாரே, கியூட் வீடியோ
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US