ஷாருக்கானின் பதான் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே இத்தனை கோடி வசூலா?
ஷாருக்கானின் பதான்
பாலிவுட் சினிமாவில் கொரோனாவிற்கு பிறகு எந்த படங்கள் வெளியானாலும் சரியான வசூலை பெறுவதில்லை. அமீர்கானின் லால் சிங் சத்தா, ரன்பீர்-ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்த்ரா என பெரிய நடிகர்களின் படங்கள் வந்தும் சரியான வரவேற்பு இல்லை.
வசூலும் ஒவ்வொரு படத்திற்கு படு மோசமாக இருந்தது.
தற்போது பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு சில இடங்களில் படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பட பாக்ஸ் ஆபிஸ்
நேற்று ஜனவரி 25 இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. முதல் நாள் முடிவில் படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா- இதோ புகைப்படம்