மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்! ஆச்சர்யத்தில் சினிமா துறை

By Parthiban.A Apr 15, 2024 05:30 PM GMT
Report

நடிகர் ஷாருக் கான் தற்போது ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். தொடர்ந்து 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் படங்களாக கொடுத்து மீண்டும் பாலிவுட்டை தலைநிமிர செய்து இருக்கிறார்.

தொடர்ந்து தென்னிந்திய படங்களை ஹிந்தியில் வசூல் சாதனை படைத்து வந்த நிலைமையை மாற்றி இருக்கிறார் அவர்.

மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்! ஆச்சர்யத்தில் சினிமா துறை | Shahrukh To Spend 200 Crs For Suhana In Bollywood

தமிழும் சரஸ்வதியும் அதிர்ச்சி கிளைமாக்ஸ் ட்விஸ்ட்! வில்லன் அர்ஜுனுக்கு விஷம் வைத்தது யார் பாருங்க

தமிழும் சரஸ்வதியும் அதிர்ச்சி கிளைமாக்ஸ் ட்விஸ்ட்! வில்லன் அர்ஜுனுக்கு விஷம் வைத்தது யார் பாருங்க

மகளுக்காக 200 கோடி

இந்நிலையில் அடுத்து சுஜாய் கோஷ் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் ஷாருக் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் தனது மகள் சுஹானாவை மெயின் ரோலில் நடிக்க வைக்க இருக்கிறார் ஷாருக் கான்.

இந்த படத்தை 200 கோடி ருபாய் பட்ஜெட்டில் ஷாருக் கான் தயாரிக்க இருக்கிறார். தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வரும் தான் கிங் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.   

மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்! ஆச்சர்யத்தில் சினிமா துறை | Shahrukh To Spend 200 Crs For Suhana In Bollywood

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US