விஜய்யின் ஷாஜகான் பட நடிகை ரிச்சாவா இது?- திருமணம், குழந்தை என எப்படி மாறிவிட்டார் பாருங்க

By Yathrika Apr 10, 2023 09:00 AM GMT
Report

ஷாஜகான் திரைப்படம்

தமிழில் விஜய் நடித்த காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ஒன்று ஷாஜகான். கே.எஸ். ரவி இயக்கத்தில் விஜய், ரிச்சா ஜோடியாக நடிக்க 2001ம் ஆண்டு இப்படம் வெளியாகி இருந்தது.

மணி ஷர்மா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் தான். இதில் விஜய்யின் காதல் தோல்வியில் முடிந்தது போல் காட்டினாலும் அவருக்கு ஜோடியாக ரிச்சா சில காட்சிகள் நடித்திருப்பார். 

இதனை தொடர்ந்து காதல் கிருக்கன், சம்திங் சம்திங் படங்களிலும் நடித்திருந்தார்.

விஜய்யின் ஷாஜகான் பட நடிகை ரிச்சாவா இது?- திருமணம், குழந்தை என எப்படி மாறிவிட்டார் பாருங்க | Shajahaan Film Actress Richa Pallad Family Photo

லேட்டஸ்ட் க்ளிக்

தற்போது நடிகை ரிச்சா பலோட் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

அதனைப் பார்த்த ரசிகர்கள் அட ஷாஜகான் பட நடிகை ரிச்சாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,

விஜய்யின் ஷாஜகான் பட நடிகை ரிச்சாவா இது?- திருமணம், குழந்தை என எப்படி மாறிவிட்டார் பாருங்க | Shajahaan Film Actress Richa Pallad Family Photo

விஜய்யின் ஷாஜகான் பட நடிகை ரிச்சாவா இது?- திருமணம், குழந்தை என எப்படி மாறிவிட்டார் பாருங்க | Shajahaan Film Actress Richa Pallad Family Photo

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- இந்த பட நாயகியா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US