திடீரென உயிரிழந்த விஜய்யின் ஷாஜகான் பட இயக்குனர்- சோக செய்தி
death
vijay
director
ravi
shajagan
By Yathrika
கே.எஸ். ரவி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஷாஜகான்.
இந்த படத்தில் விஜய் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு நபராக நடித்திருப்பார், ஆனால் அவரது காதல் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.
மணி ஷர்மா இசையமைத்த அனைத்து பாடல்களும் செம ஹிட் தான். தற்போது என்ன தகவல் என்றால் இப்பட இயக்குனர் ரவி அவர்கள் மாரடைப்பால் இறந்துள்ளார்.
இந்த செய்தி வெளியாக ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US